lozenge
translation and definition "lozenge", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
lozenge | சாய்சதுர உரு, வைரவடிவம், எதிர்ச்சம கோணத்தீர்க்க சதுரம், மரபுரிமைச்சின்னத்தில் முதுகன்னி அல்லது கைம்பெண் நிலைக்குரிய சாய்சதுரவடிவக் கேடயம், சர்க்கரை கலந்த எளிதில் கரையுமியல்புடையமருந்து, நலமார்ந்த இன்பண்ட வகை, பலகணிச்சட்டத்தில் சாய்சதுரக் கண்ணாடித்தகடு. |
lozenged | மாறுபட்ட வண்ண அடுக்குடைய சாய்சதுரப் பலகணிச் சட்டம் பொருந்திய, பலகணிவகையில் சாய்சதுரக் கண்ணாடிச் சட்டங்களையுடைய. |
cough-drop, cough-lozenge | இருமல் தணிக்கும் இனிப்பு மாத்திரை. |