Word | Tamil Definition |
---|
luck | ஆகூழ், வாழ்க்கூறு, தற்செயலான குருட்டுவாய்ப்பு, குருட்டடி, குருட்டுவாய்ப்பான நிகழ்ச்சி, குருட்டு யோகம், அதிர்ஷ்டம், நற்பேறு, நல்வாய்ப்பு, திருத்தாயம், யோக உயிர்நிலையாகக் கருதப்படும் பொருள். |
lucky | ஆகூழுடைய, ஊழ்த்தகுதிபெற்ற, குருட்டு வாய்ப்பான, நற்பேறு தருகிற, நற்பேறு குறித்த, வாய்ப்பு வகைக் கவர்ச்சியுடைய, வாய்ப்பான சமயத்தில் வந்த, கால வாய்ப்புடைய, இடவாய்ப்புடைய, இயல் வாய்ப்பு வளமுடைய, நற்பேறுடைய, அதிர்ஷ்டமுள்ள. |
cluck | அடைகாக்கும் கோழியின் கொக்கரிப்பு, பெட்டைக் கோழி தன் குஞ்சுகளை அழைக்கும்போது மிடற்றினின்றும் எழுப்பிம் ஒலி. |
pluck | பறித்தல், சட்டென்று இழத்தல், இசிப்பு, தேர்வில் தோல்வி, உணவு வகையில் ஆட்டின் குலை, விலங்கின் நெஞ்சுப்பை-நுரையீரல்-கல்லீரல்-உயிர்ப்புக்குழல் கொண்ட ஊன் தொகுதி, துணிவு, உரம், ஊக்கம், (வினை.) பறி, பிடுங்கு, இழு, இழுத்துச்செல், தென்னியிழு, வெட்டியிழு, பறவையின் இறகுகளை அகற்று, கொள்ளையிடு, மோசடி செய், மாணவரைத் தேர்வில் தோலிவியுறச்செய். |
plucky | துணிவூக்கமுள்ள, விடாமுயற்சியுடைய. |