lucky
translation and definition "lucky", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
lucky | ஆகூழுடைய, ஊழ்த்தகுதிபெற்ற, குருட்டு வாய்ப்பான, நற்பேறு தருகிற, நற்பேறு குறித்த, வாய்ப்பு வகைக் கவர்ச்சியுடைய, வாய்ப்பான சமயத்தில் வந்த, கால வாய்ப்புடைய, இடவாய்ப்புடைய, இயல் வாய்ப்பு வளமுடைய, நற்பேறுடைய, அதிர்ஷ்டமுள்ள. |
plucky | துணிவூக்கமுள்ள, விடாமுயற்சியுடைய. |
unlucky | நற்பேறற்ற, துரதிருஷடம் வாய்ந்த, வெற்றி பெறாத, காலக்கேடான, அதிட்டங் கெட்ட. |
Luck out | Be very lucky |
lucky-bag, lucky-tub | யோகப்பொருளெடுப்புப் பை, சிறுதொகைக்குக் கையிட்டு எதனையும் எடுக்கும் வாய்ப்பு அளிக்கும் பை. |