Sponsored Links

lull

translation and definition "lull", tamil lexicon

WordTamil Definition
lullபுயலிடை அமைதி, இடை ஓய்வமைதி, அமைதிப்படுத்தும் பண்பு, (வினை.) அமைதிப்படுத்து, புயல் அடங்கச் செய், அரவம் அடங்கச்செய், தூங்கச் செய், தாலாட்டி உறங்க வை, உளக்கொந்தளிப்புத் தணி, ஐயமகலச் செய், சூழ்ச்சியால் அவநம்பிக்கை அகற்று.
lullabyதாலாட்டுப் பாட்டு, (வினை.) தாலாட்டு, தூங்கவைப்பதற்காகப் பாட்டுப் பாடு.