Sponsored Links

lumber

translation and definition "lumber", tamil lexicon

WordTamil Definition
lumberகழகடை, ஓட்டை உடைசல் குவை, பயனற்ற துண்டுத்துணுக்குத் தொகுதி, சேமிக்கப்பட்ட துண்டுத் துணுக்குக்களின் தொகுதி, இடமடைக்கும் பொருட்குவியல், தேவையற்ற மிகுகொழுப்பு, அரைகுறை வேலைப்பாடுடைய வெட்டுமரம், (வினை.) இடமடை, இடஞ் செலுத்தி நிரப்பு, கொட்டிக்குவி, கூளமாக்கு, முரட்டுக் கட்டைகளாக வெட்டு, வெட்டி உருவாக்கு.
clumberவேட்டை நாய் வகை.
plumberஈயக்கம்மியர், ஈயம்-துத்தநாகம்-வெள்ளீயம் முதலியன கொண்டு குழாய்-தொட்டி முதலியவற்றைப் பொருத்திச் செப்பனிடுபவர்.
slumberஆழ்துயில், அயர்ந்த உறக்கம், (வினை.) அயர்ந்து உறங்கு.
lumbererகாட்டுமரங்களை வெட்டி வகைப்படுத்துபவர்.