lunar
translation and definition "lunar", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
lunar | மதிநி, கதிரவன் அல்லது கோள் அல்லது வான்மீனிலிருந்து சந்திரனுக்குரிய கோணத்தொலைவுநிலை, பிறை வடிவான மணிக்கட்டெலும்பு, (பெ.) நிலாக் கோளத்துக்குரிய, சந்திரனைப்போன்ற, திங்களால் தோற்றுவிக்கப்பட்ட, வெளிறிய, மங்கலான, வெளுத்த, மந்தமான, மெல்லிய, பிறைவடிவான, வெள்ளிசார்ந்த, வெள்ளி கொண்டுள்ள. |
lunarian | நிலாவாணர், திங்களில் குடியிருப்பவர், சந்திர மண்டலத்தைப்பற்றிச் சிறப்பறிவுள்ள வான நுலறிஞர் திங்கட்கோளச் சிறப்பறிவுடைய கப்பலோட்டி. |
sublunar | (செய்.) இம்பர், இவ்வுலக வாணர், (பெ.) இம்மைசார்ந்த, பூவுலகிற்குரிய. |
sublunary | திங்களுக்குக் கீழான, மதிக்கீழான. |
lunar day | மதிநாள் |