lunatic
translation and definition "lunatic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
lunatic | பித்தர், கிறுக்கர், வெறியர், பைத்தியம் பிடித்தவர், பித்துக்கொள்ளி, விசித்திரமானவர், விந்தையான நடத்தையுடையவர், இயற்கைக்கு மாறுபட்ட போக்கினர், அறிவற்றவர், மட்டி (பெ.) கிறுக்கான, பித்துப்பிடித்த, வெறிகொண்ட, முட்டாள் தனமான, விசித்திரப் போக்குள்ள, விந்தை நடத்தையுடைய, இயற்கைக்கு மாறுபட்ட போக்குடைய, அறிவற்ற. |