Sponsored Links

lung

translation and definition "lung", tamil lexicon

WordTamil Definition
lungநுரையீரல், செயற்கைமூச்சு ஊட்டுவதற்காக நோயாளியின் உடம்பின் மேல் பொருத்தப்படும் இருப்புக்கூடு.
lungeவட்டோட்டவிதி, வட்டமான குதிரை வையாளி வீதி, வட்டணைக்கயிறு, குதிரைகளை வட்டாகாரமாக ஓட விடும்போது பிடிக்கும் கயிறு, (வினை) குதிரையை வட்டோட்ட வீதியில் பழக்கு, வட்டணைக் கயிற்றுதவியால் குதிரையை ஓடவிட்டுப் பயிற்றுவி.
slung'சிலிங் (1)' என்பதன் இறந்தகாலம்.
plungeமூழ்குதல், முழுக்கு,திடீர்த் தோய்வு, துணிகர முனைப்பு, இடர் நுழைவு, (வினை.) தடாலென்று நீரில் பிடித்துத் தள்ளு, நெருக்கடிக்குள் வீழ்த்து, செடித் தொட்டியை நிலத்தில் ஆழப் பதியவை, மூழ்கு, துணிந்திறங்கு, அறையில் அவசரசமாக நுழை, படிக்கட்டில் வேகமாக இறங்கு, படிக்கட்டில் வேகமாக ஏறிச்செல், குதிரைவகையில் முன்னால் வேகமாகப் பாய், கப்பல் வகையில் நீளவாட்டாகச் சாய்ந்து மூழ்கு, வஜ்ம்பின்றிச் சூதாடு, கடனாளியாகு.
blungeபாண்டத் தொழிலுக்காக் களிமண்ணையும் கற்பொடியம் சக்கரப்பொறியில் சுழற்றி நீரில்பிசை.