Sponsored Links

maid

translation and definition "maid", tamil lexicon

WordTamil Definition
maidசிறுமி, முதுகன்னி, பணிப்பெண்.
maidanதிடல், திறந்த வெளியிடம், நன்னீர் மீன் வகை.
maidenபெண், சிறுமி, மஙடகை, கன்னிப்பெண், மணமாகாத பெண், மணமாகாத எமுதிய மாது, (வர) ஸ்காத்லாந்தில் பபயன்படுத்தப்பட்ட தலைவாங்கிப்பொறி வகை, (பெயரடை) மணமாகாத, பெண்விலங்கு வகையில் பாலினச் சேர்க்கைபெறாத, குதிரை வகையில் பந்தயப் பரிசுபெறாத, குதரைப்பந்தய ஓட்ட வகையில் பரிசுபெறாக் குதிரைகளுக்குமட்டும் இடமளிக்கப்பட்ட, செடிவகையில் வித்திலிருந்து விளைந்த, போர்வீரன் வகையில் போரனுபவமற்ற வாள் வகையில் கையாளப்பட்டிராத, பயன்படுத்தப்படாத.
barmaidஇன்தேறல்கடையின் பணிப்பெண்.
mermaidகடற்கன்னி, பழம்புராண மரபுகளில் அரைக்கு மேல் பெண்ணாகவும் அரைக்குக் கீழ்மீன் வாலாகவும் அமைந்த அரைமனித உரு.