Word | Tamil Definition |
---|
maiden | பெண், சிறுமி, மஙடகை, கன்னிப்பெண், மணமாகாத பெண், மணமாகாத எமுதிய மாது, (வர) ஸ்காத்லாந்தில் பபயன்படுத்தப்பட்ட தலைவாங்கிப்பொறி வகை, (பெயரடை) மணமாகாத, பெண்விலங்கு வகையில் பாலினச் சேர்க்கைபெறாத, குதிரை வகையில் பந்தயப் பரிசுபெறாத, குதரைப்பந்தய ஓட்ட வகையில் பரிசுபெறாக் குதிரைகளுக்குமட்டும் இடமளிக்கப்பட்ட, செடிவகையில் வித்திலிருந்து விளைந்த, போர்வீரன் வகையில் போரனுபவமற்ற வாள் வகையில் கையாளப்பட்டிராத, பயன்படுத்தப்படாத. |
maidenhair | மயிரிழை போன்ற காம்புகளும் நுண்ணிலைகளும் கொண்ட சூரல் வகை. |
maidenhead | கன்னிமை, கன்னித்தன்மை, முதல் நுகர்வு முதல் அனுபவம், முதல் முயற்சி. |
maidenhood | கன்னிமை, கன்னிப்பருவம், கன்னிமைநிலை, முதல் முயற்சி, முதல் நுகர்வு, முதல் அனுபவம். |
swan-maiden | செர்மன் கதைவழக்கில் தூவி ஆடையணிந்து அன்னமாகிவிடத்தக்க மாயநங்கை. |