majesty
translation and definition "majesty", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
majesty | வீறு, தோற்ற உயர்வு, நடைப்பெருமிதம், பேச்சு விழுப்பம், புகழ்வீறு, ஆற்றல் நிறைவு, மாண்பமைதி, தன்னிறைவமைதி, புகழ் ஒளி, சூழொளி வட்டம், இறைவன் திருவீற்றிருக்கை, இயேசுநாதரின் திடிருவெழுந்தருளிப்புக்கோலம், பாடைமேற்கட்டி, மன்னர் புகழ்ப்பட்டக் குறிப்பு. |
lese-majesty | (சட்.) அரசுப்பகைமைக் குற்றம், இராஜத் துரோகம். |