mall
translation and definition "mall", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
mall | சாலை வழி, மோடிடப்பட்ட நடைவழி,(வர) ஆட்ட வகை, ஆட்ட வகைக்குரிய மூடுபாதை, ஆட்ட வகைக்குரிய கொட்டாப்புளி. |
small | நொய்ய கூறு, ஒடுங்கிய பகுதி, நுண்பொடி நிலக்கரி, (பெ.) சிறிய, உருவில் பெரிதல்லாத, சிற்றளவான, அளவில் குறைந்த, குறுகலான, சில்றெல்லையுடைய, பரப்பில் குறுகிய, ஒடுக்கமான, ஒல்லியான, சிலவான, சிறுஎண்ணால் குறிக்கப்ட்ட, மட்டளவான, மிகுதி என்று குறிக்கத்தகாத, சிறு கூறுகள் கொண்ட, நுண்பரலார்ந்த, நுண்ணிழைவான, சிறுதிறமான, சிறிதளவில் செயலாற்றுகிற, பொதுநிலைக்கூறான, சிறப்பற்ற, முக்கியத்துவமற்ற, முன்னணியில்லாத, மறைந்தொதுங்கியுள்ள, சமுதாயத்தில் தாழ்ந்த, தாழ்மையான, ஏழ்மையான, பணிவார்ந்த, சிற்றியலான, அற்பமான, சிறுபுத்தியான, சிறுநோக்குடைய, குறுகிய மனப்போக்குடைய, தாராள மனப்பான்மையில்லாத, சிறுமதிப்புடைய, சில்லறையான, நாணயங்களிடையே மேன்மதிப்பற்ற, வெள்ளி செம்புக் காசுருவான, சராசரியிற் குறைந்த, மதிப்பளவிற் குறைந்த, தேறல்வகையில் நீராளமான, வெறியச்சத்துக் குறைவான, (வினையடை.) தாழ்தொனியில், மௌ்ள, மென்மையாக, சில்லறையாக. |
ace | பகடைப்புள்ளி ஒன்று மயிரிழை அளவு அருந்திறல் பெற்றவர் வல்லுநர் சிறு துகள் வீரன் மிகச்சிறந்த மயிரிழையில் தப்பித்துக்கொள்ளக்கூடிய மிக அருகிலுள்ள. |
worm | புழு புழுப்போன்ற உயரி அற்ப உயிர் அற்பர் அற்பமானவர் இழிபிறவி வெறுக்கத் தகுந்தவர் திருகுருவப் பொருள் கரை இழை ஆணித்திருகின் புரியிழை வாலைத் திருகுகுழாய் நாயில் நாவடி இணைப்புத் தசைநார் அரிக்கும் பொருள் தொல்லை தருவது மதப்பற்றது பழிகேடு செய்வது கழிவிரக்கம் நகர்ந்து ஊர்ந்து செல் நயம்பட வழிகண்டு புகுவி மெல்ல நுழைவி சூழ்ந்து வளைந்து பசப்பி ஆதரவு பெறு மறைவாகச் செயலாற்று தந்திரமாக நயந்து இரகசியங்களை வெளியிடுவி புழு அரிக்கச்செய் புழு அரிப்பு நீக்கு புழு அரிப்புக்கோளாறு குணப்படுத்து தோட்டப்பாத்திகளிலுள்ள புழுக்களை அகற்று நாயின் நாவடியிலள்ள தசை நாரை வெட்டு |
abyss | படுகுழி ஆழம் அறியவியலாத படுகுழி, பாதாளம் ஆழம் அறியவியலாத, எல்லையற்ற ஆழமிக்க, தடங்காணாத பரந்தகன்ற . |