manes
translation and definition "manes", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
manes | தென்புலாத்தார், வழிபடுதற்குரிய மூதாதையரின் ஆவிகள். |
romanes | ஜிப்சி' மொழி,. நாடோடிக்குழுவினர் மொழி. |
romanesque | (க-க) ரோமானிய வழிப்பாணி, பண்டை ரோமாபுரிப் பாணிக்கும் இடைநிலைக்காலத்திய 'காதிக்'பாணிக்கும் இடைப்பட்டநிலையில் வில்வட்ட வளைவுகளும் வளைவுமாடங்களும் மல்கிய சிற்பப்பாணி, (பெயரடை) ரோமானிய வழிப்பாணி சார்ந்த. |
germanesque | செர்மானியச் சிறப்புப் பண்புகள் கொண்ட. |