Word | Tamil Definition |
---|
manic | பித்துவெறி சார்ந்த, பித்து வெறிக்கு ஆட்பட்ட. |
romanic | லத்தீன் வழிமொழிக்குழு, லத்தீன் வழிமொழி, (பெயரடை) ரோமர் வழிவந்த, லத்தீன் வழிவந்த, ரோமநாகரிக வழிமரபுக்குரிய,. லத்தீன் வழிமொழி பேசுகிற. |
germanic | செர்மானிய இனத்தவரின் பொது மூல மொழி, (பெ.) செர்மானிய இனம் சார்ந்த, செர்மானிய இனத்தவரின் முழுமொத்தப் பரப்புடைய, செர்மானிய இனத்தவரின் மொழி சார்ந்த, செர்மன் நாட்டுமக்கள் சார்ந்த. |
manichee | இறைவனும் நரகிறையும் நிலைபேறுடைய சரி ஆற்றலுடையவர் என்ற கோட்பாடுடைய முற்காலச் சமயக்கிளையினர். |
manicure | கைவிரல் நக ஒப்பனைக்கலை, கைவிரல் நகஒப்பனைக் கலைஞர், (வினை) கை விரல் நகங்களை ஒப்பனைசெய். |