Sponsored Links

marginal

translation and definition "marginal", tamil lexicon

WordTamil Definition
marginalஓரத்துக்குரிய, ஓர இடஞ்சார்ந்த, ஓர இடத்திலுள்ள, ஓர இடத்தில் வரையப்பட்ட, ஓரக்குறிப்புக்களையுடைய, எல்லைக்கோடியடுத்த, விளிம்படுத்த, நில வகையில் பயன்படுத்துதற்கரிதான.
marginaliaஓரக்குறிப்புகள்.
submarginalவிளிம்பருகான, புறவெல்லைக்கோடிக்கு மிக அணித்தான, எல்லைக்குச் சிறிது உட்பட்ட.
marginal seaகரை ஓரக்கடல்
marginal placentationவிளிம்புச்சூல்வித்தமைப்பு