Word | Tamil Definition |
---|
marine | கடற்படை, வாணிகக் கப்பற்படை, கடற்படை வீரன், நீர்-நிடில நடவடிக்கைக் குழாத்தின் படைத்துறை வல்லுநர், (பெயரடை) கடல் சார்ந்த, கடடிலில் விளைகிற, கடல்துறை பற்றிய, கப்பல் பற்றிய, கடற்படைச் சார்பான, கடலில் பயன்படுகிற, வீரர்கள் வகையில் கடற்படையில் வேளையாயிருக்கிற. |
mariner | கடலோடி,. கப்பலோட்டி. |
submarine | நீர்முழ்கி, கடலில் மேற்பரப்படியே மூழ்கிச் சென்று தாக்கவல்ல போர்க்கப்பல், கடலடி வாழ்பவர், கடலடி வாழ்வுயிர், (பெ.) கடலின் கீழ் இருக்கிற, கடலடியிற் செயற்படுகிற, கடலடியிற் பயன்படுத்தப்படுகிற, கடலின் கீழ் அமைக்கப்பட்ட. |
aquamarine | கடல் வண்ணக்கல், (பெ.) நீர்ப்பச்சை நிறமுடைய. |
submariner | நீர்மூழ்கிக்கப்பற் பணியாளர். |