Sponsored Links

marshal

translation and definition "marshal", tamil lexicon

WordTamil Definition
marshalபடைத்துறை மீயுயர் அலுவலர், சுற்றுலா நடுவருடன் செல்லும் செயலண்மைப் பணித்துணைவர், விழா ஒழுங்கு முறைப் பணியாளர், வீரப்பேட்டி ஒழுங்கு முறைப் பணியாளர், சிறைக்கூட முகவர், அரண்டமனைத் தலையாரி., (வினை) ஒழுங்காகக வரிசைப்படுத்தி வை, (கட்) குடும்ப மரபுச் சின்னங்களை ஒன்று சேர், சடங்குகளோடு அழைத்துச்செல்.
marshalsea(வர) அரண்மனை அலுவலர் நடத்தும் நீதி மன்றம், அரண்மனை அதிகாரியின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை.
air-marshalவிமானப் படைத் தளவாய்.
field-marshalபடைத்துறை உயர்தரப்பணியாளர்.
airvice-marshalவிமானத் துணைத்தளவாய்.