mart
translation and definition "mart", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
mart | (செய்) அங்காடி, கடைத்தெரு, ஏல அறை, சந்தை, வாணிக மைய இடம். |
smart | சூட்டிகை |
marten | மதிப்புயர்ந்த, மென்மயிருடைய கிரியின விலங்கு வகை. |
martyr | புனிதத்தியாக, மதத்துக்காக உயிர் துறந்தவர், வீரத் தியாகி,. கொள்கைத்தியாகி, கொள்கைக்காக உயிர்விட்டவர், (வினை) உயிர்த்தியாகியாக்கிவிடு, கொள்ளைக்காகக்கொன்றுவிடு, வதைசெய். |