martyr
translation and definition "martyr", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
martyr | புனிதத்தியாக, மதத்துக்காக உயிர் துறந்தவர், வீரத் தியாகி,. கொள்கைத்தியாகி, கொள்கைக்காக உயிர்விட்டவர், (வினை) உயிர்த்தியாகியாக்கிவிடு, கொள்ளைக்காகக்கொன்றுவிடு, வதைசெய். |
martyry | வீரத்தியாகியின் விளைவாக எழுப்பப்பட்ட கோயில். |
martyrdom | புனித உயிர்த்துறவு, கொள்கைக்டகான உயிர்த்தியாகம், பலிச்சாவு, தியாகத்துயரங்களின் தொகுதி, சித்திரவதை ஏற்பு. |
martyrology | புனிதத்தியாகிகளின் பட்டியல், புனிதத் தியாகிகளின் வரலாறு. |
protomartyr | கிறித்தவசமயத்தின் முதல் உயிர்த்தியாகி, தூயதிரு ஸ்டீபன். |