master | தலைவன், ஆண்டை, எசமான், மேலாளர், ஆயன், மேலாட்சியாளர், நிலைய மேலாண்மையர், கல்லுரித் தலைவர், கப்பல் முதல்வர், பணி முதல்வர், பணிமனை மேலுரிமையாளர், உடையவர், மேலுரிமையர், காப்பாளர், ஆசிரியர், ஆசான், குரு, மெய்விளக்கத்துறை ஆசிரியர், ஆசான், குரு, மெய்விளக்கத்துறை ஆசிரியர், வல்லார், திறலாளர், தேர்ச்சியாளர், கைதேர்ந்தவர், துறைபோனவர், ஆட்சித்திறமையாளர், நம்பி, இளஞ்சேய், இளநிலை ஆண்டை, (பெயரடை) தனி முதன்மையான, தலைமை நிலைக்குரிய, தனிச்சிறப்பு வாய்ந்த, அடக்கியாளும திறமுடைய, வென்று மேம்படும் திறலுடைய, ஆட்சியாற்றல் வாய்ந்த, (வினை) கீழடக்கு, இடக்கியாளு, போராடி வெல்லு, நிறை ஆட்சிக்குட்படுத்து, முற்றிலும் தன்வயப்படுத்து, முழுத் தேர்ச்சியடை, துறைபோகக் கைவரப்பேறு, தலைமைவகித்தாட்சி செய். |