mate
translation and definition "mate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
mate | தொழிலாளர்களுக்கிடையில் தோழன், கூட்டாளி, உடன் வேலைசெய்பவர், இணைதுணைகளில் ஒன்று, துணைவன் அல்லது துணைவி, (கப்,) வணிகக்கப்பலில் துணைத் தலைவர், பணித்துணைவர், (வினை) மண உறவில்இணைத்து வை, மணஞ் செய்துகொள், பறவை முதலியவற்றின் வகையில் இணைகூட்டி, கூடி இணைவுறு, தோழமை கொள், கூடிப்பழகு. |
matey | பழகுந்தன்மையுள்ள, பழக்கப்பட்ட. |
inmate | அகத்தார், தங்கியிருப்பவர்களுள் ஒருவர், உட்குடியிருப்பாளர், உடனுறைபவர். |
amateur | பொழுதுபோக்கி |
valuer | மதிப்புக் கணிப்பாளர், உயர்மதிப்பு வைப்பவர். |