may
translation and definition "may", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
may | முட்செடி வகை, முட்செடி வகையின் மலர். |
maya | மாயை. |
mays | கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் வகையில் மே மாதத்தில்நடக்கும் தேர்வு, மே வாரத்தில் தேர்வு, மே வாரத்தில் நடக்கும் படகுப் பந்தயங்கள். |
mayan | நடு அமெரிக்காவில் வாழ்ந்த மாயர்களின் பண்டைய நாகரிகஞ் சார்ந்த. |
mayor | மாநகர் முதல்வர், பெரு நகராண்மைக் கழகத் தலைவர். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
may | Might | Might | - | கூடும் |