mi
translation and definition "mi", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
mi | (இசை) மூன்றாவது சுரம். |
mid | நடு, (பெயரடை) நடுவிலுள்ள, இடைப்பட்ட, இடைநிலையான, இடைத்தரமான, (ஒலி) ஒலிவகையில் உயர்வு தாழ்வு ஆகிய ஒரு நிலைகளுக்கும் இடைப்பட்ட, நடுநிலையில் தோன்றுகிற. |
mil | ஆயிரம், (மரு) 061 கன அடி கொண்ட முகத்தலளவு, கம்பி முதலியவற்றின் விட்டத்தை அளப்பதற்கான அங்குலத்திடில் ஆயிரத்திலொரு பங்குடைய அலகு. |
mix | காலந்திணைவி, சேர்த்திணை, ஒன்றாகக் கூட்டு, கலவையாக்கு, மருந்து கல, கலப்புறு, கூடு, இணை, ஒன்றுசேர், கூடியுறவாடு, கலக்கவிடு, குழப்பமுண்டுபண்ணு, இனக்கலப்புச் செய், இனக்கலப்புறு, திரைப்படத்துறையில் இருபட வரிசைகளை ஒன்றுபட இணை. |
mis | தகவல் தள மேலாண்மைத் |