mid
translation and definition "mid", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
mid | நடு, (பெயரடை) நடுவிலுள்ள, இடைப்பட்ட, இடைநிலையான, இடைத்தரமான, (ஒலி) ஒலிவகையில் உயர்வு தாழ்வு ஆகிய ஒரு நிலைகளுக்கும் இடைப்பட்ட, நடுநிலையில் தோன்றுகிற. |
amid | இடையில், இடைநிகழ்வாக. |
humid | ஈரத்தன்மை |
midst | நடு, இடையில் அமைந்த நிலை, (வினையடை) இடையில், (செய்) இடையே. |