Sponsored Links

migrant

translation and definition "migrant", tamil lexicon

WordTamil Definition
migrantபுலம்பெயர்கிற மனிதர் அலட்லது விலங்கு (பெயரடை) புலம்பெயர்கிற.
emigrantநாடுவிட்டுக் குடிபெயர்ந்து செல்பவர், வெளியேறிப்போகிறவர், (பெ.)நாடுவிட்டுக் குடிபெயர்ந்து செல்கிற, குடிபெயர்ந்த.
immigrantகுடிபுகுபவர், வந்தேறி.
transmigrantநாடூடே கடப்பவர், நாட்டிலிருந்து நாட்டுக்குச் செல்லலும் வழியில் ஒரு நாட்டைக் கடந்து செல்லும் அயலவர், (பெயரடை) நாடூடே கடக்கிற, வேற்று நாட்டிற்குச் செல் வழியில் நாட்டைக் கடந்துசெல்லுகிற.