migrate
translation and definition "migrate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
migrate | புலம்பெயர், இடம்பொய், நாடுவிடடு நாடுசெல், பறவை-மீன் வகையில் பருவகாலங்களையொட்டடி இடமாறிச்செல். |
emigrate | நாடுவிட்டுப் பிறநாட்டிற் சென்று குடியேறு, குடியேறுதற்கு உதவு, (பே-வ.) இருப்பிடம் மாற்று. |
immigrate | பிறநாட்டிலிருந்து வந்து குடியேறு, குடிநுழை, குடிபுகு, குடியேறுபவர்களாகக் கொண்டுவா. |
remigrate | புலம்பெயர்ந்து மீள். |
transmigrate | இடமாற்றிச் செல், உறைவிடமாறிச் செல், தங்கிடம் விட்டுத் தங்கிடஞ்ட செல், நாடுவிட்டு நாடு செல், உயிர் வகையில் பிறப்பு விட்டு மறு பிறப்புறு, உடல்மாறிப் பிற. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
migrate | migrated | migrated | migrating |