Sponsored Links

mimic

translation and definition "mimic", tamil lexicon

WordTamil Definition
mimicபிறர்போல் நடித்துக் காட்டுவதில் திறமையுடையவர், (பெயரடை) பிறர்போல் போலியாக நடிக்கக்கூடிய,போலரியான, பாசாங்கான, (வினை) போலியாக நடித்துக் கேலிசெய், பிறர்போல் நடித்து நையாண்டி செய்.
mimicryநடையுடை தோற்ற ஒப்புப்போலிப் பொருள், (உயி) ஒப்புப்போலிப் பண்பு, புறத்தோற்றத்தில் ஒரு விலங்கு மற்றொன்றை ஒத்திருத்தல்.
mimicked'மிமிக்' என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
mimickingஒப்புப்போலி நையாண்டி, (பெயரடை) ஒப்புப்போலி நையாண்டி செய்கிற.
semimicroசிற்றளவு