Word | Tamil Definition |
---|
minister | செயலாற்றுப் பணியாளர், செயலாளர், அமைச்சர், மந்திரி, அரசியல் தூதர், மதகுரு, (வினை) தொண்டாற்று, பணிசெய், உதவியாயிரு, துணையாய் உதவு, கொடு,கொடுத்துதவு, மருந்து வகையில் ஆதரவுடன் கொடு. |
administer | ஆட்சிசெய், நிருவகி, நடைமுறை ஆட்சி செலுத்து, வழங்கு, முறைசெய் செயல்முறை நடாத்து, செயற்படுத்து, மருந்து இடு, உதவு. |
ministerial | சட்ட நிறைவேற்றம் சார்ந்த, சட்ட நிறைவேற்ற உதவியான, துணைமையான கருவியான, சமய குரு அல்லது அவருடைய ஊழியஞ் சார்ந்த, அமைச்சர் சார்ந்த, அமைச்சரவையினை ஆதரிக்கிற, அரசியல் ஆட்சிக்குழுச் சார்பான. |
ministerialist | நாளரசினை ஆதரிப்பவர். |
Data Administeration | தரவு நிர்வாகம் |