mise
translation and definition "mise", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
mise | (வர) உடன்பாட்டு ஒப்பந்தம். |
miser | கஞ்சன், இவறன்மாலையன், உலோபி, பேராசை உடையவன். |
demise | உடைமை மாற்றம், இறுதி விருப்பப் பத்திரத்தாலோ உடைமையை மற்றொருவருக்கு மாற்றிக் கொடுத்தல், அரசுரிமை மாற்றம், அரசு உயிர் துறப்பினாலோ முடி துறப்பினாலோ ஏற்படும் பதவி மாற்றம், அரசு உயிர்நீப்பு, மறைவு, (வினை) இறுதிப் பத்திரத்தால் உடைமை மாற்றிக்கொடு, ஈட்டுப் பத்திரத்தால் உரிமைமாற்றம் அளி, மரபுரிமையாக அரசுரிமை விட்டுச் செல், அரசரிமை மாற்றிக்கொடு. |
premise | (அள.) தரவு வாசகம், மெய்க்கோள், மெய்யாகக்கொள்ளப்பட்ட வாதமூலக் கூற்று, முப்ப்புரை, முற்கூற்று, பத்திரத்தின் முதனிலை வாசகம். |
Rat on | Inform authorities about someone's wrongdoings Fail to keep a promise |