missile
translation and definition "missile", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
missile | எறிபடை, ஏவுகணை, (பெயரடை) இயந்திரத்திலிருந்து எறிவதற்குரிய, துப்பாக்கியிலிருந்து வேட்டு விடுவதற்குரிய. |
ballistic missile | செலுத்து விசை நடுவே ஒய்ந்து எறிவிசை இறங்கும்படி அமைக்கப்பட்ட உந்துவிசைப் படை. |
ballistilc missile | ஏவு கணை |