Word | Tamil Definition |
---|
mitten | ஓரக்கறை, அடிக்கைக்கும் பெருவிரலுக்கும் மட்டும் காப்பளிக்கும் வேலிசெப்பணிடுவோரின் கையுறை வகை. |
smitten | கடிக்கப்பட்ட, நோய்வகையில் பீடிக்கப்பட்ட, ஆசைவகையில் பற்றப்பட்ட, கவர்ச்சிவகையில் பாதிக்கப்பட்ட, பெருந்துன்ப வகையில் மிகுதியும் ஆட்பட்ட. |
unsmitten | பீடிக்கப்படாத, அவதிக்காட்படாத, பாம்பு முதலியவற்றால் கடிக்கப்படாத, வாளால் வெட்டப்படாத. |
remittent | இடைத்தளர் சுரம், இடையிடையே தணிந்து வரும் காய்ச்சல் வகை, (பெயரடை) காய்ச்சல் வகையில் இடையிடையே தணிந்து வருகிற. |
intromittent | புகவிடுகிற, செருகுகிற, உட்செருகுவதற்கிசைவாக அமைக்கப்பட்ட, புகுதற்கிசைவான. |