moan
translation and definition "moan", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
moan | முனக்கம், புலப்பம், வேதனைக்குரல், (வினை) ஏங்கு, இரங்கியப, புலம்பிக்கொண்டே பேசு, கருதி வருந்து, நினைந்து புலம்பு. |
samoan | சமோவாத் தீவினர், சமோவாத் தீவின் மொழி, (பெ.) சமோவாத் தீவு சார்ந்த, சமோவாத் தீவின் மொழி சார்ந்த. |
bemoan | புலம்பு, துயருறு, எண்ணி இரங்கு, வருந்திஏங்கு. |
unmoaned | பரிந்திரங்கப்பெறாத. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
moan | moaned | moaned | moaning |