mob
translation and definition "mob", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
mob | மக்கட்கும்பல், கொந்தளிக்குங் கூட்டம், கலகக்கும்பல், கீழ்மக்கள் வகுப்பு, கீழினம், பலவகை மக்கள் திரள், கும்பல், கீழ்மக்கள் வகுப்பு, கீழினம், பலவகை மக்கள் திரள், (வினை) திரண்டு நெருங்கித்தாக்கு, ஆரவாரித்துச் சூழ், திரண்டெழுந்து தொல்லைகொடு, கும்பலாகத்திரளு. |
demob | படைக்கலைப்புச் செய், தனி வீரரைப் படைக்கலைப்பின்போது படையமைப்பிலிருந்து விடுவி. |
mobile | இடப்பெயர்ச்சித் தன்மையுள்ள |
mob-cap | மகளிர் தலைமுழுவதையும் மூடும் மனையகக் குல்லாய்வகை. |