monarch
translation and definition "monarch", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
monarch | ஆளுநர், முடிமன்னர், எல்லார்க்கும் மேம்பட்ட ஆட்சியாளர்,. அரசன், அரசி, பேரரசன், பேரரசி, சிவப்பும் கருமையுங்கலந்த நிறமுடைய பெரிய வண்ணத்துப்பூச்சிவகை. |
monarchy | முடியரசு, முடியாட்சி, முடியாட்சி நாடு. |
monarchist | முடியரசுக் கோட்பாளர், முடியாட்சி ஆதரவாளர். |
monarchism | முடியரசுக் கோட்டபாடு, முடியரசுப்பற்று. |
antimonarchist | முடியரசினை எதிர்ப்பவர், முடியாட்சி எதிர்ப்பாளர். |