monthly
translation and definition "monthly", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
monthly | திங்களிதழ், (பெயரடை) மதிமுறையான, மாத்ததுக்கொருமுறை, மாதந்தோறும் நிகழ்கிற, மாதத்துக்கொருமுறை செலுத்தப்படததக்க, (வினையடை) மாதத்துக்கொருமுறையாக, மாதந்தோறும், ஒவ்வொரு ஒவ்வொரும் மாதத்திலும். |
bimonthly | இருமதி ஒரு வெளியீடான, மாதத்திற்கிரண்டு-வெளியீடான. |
semi-monthly | அரைத்திங்கள் வெளியீடு, அரைமாசிகை, (பெ.) அரைமாதத்திற்குரிய, அரைமாத வெளியீடான. |
three-monthly | காலண்டிதழ். |
Monthly Magazine | மாதாந்த சஞ்சிகை அ இதழ் |