moon
translation and definition "moon", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
moon | மதி, தண் தகிரவன்,மாதம், துணைக்கோள், (வினை) கருத்தின்றித் திரி, வெறுமையாக நோக்கு, பொருளின்றிப் பார், கவலையின்றிக் கழி. |
moony | மதியொத்த, நிலவுபோன்ற, பைத்தியக்காரத்தனமான, வீண்ட கற்பனையான. |
simoon | சைமூன் காற்று |
moonlit | நிலவொளியூட்டப்பட்ட, நிலவால் வாய்ந்த. |
moonbeam | நிலாக்கதிர். |