moral
translation and definition "moral", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
moral | படிப்பினை, உள்ளுறைநீதி, கதைகாட்டும் நெறிமுறை, நிகழ்ச்சிதரும் போதனை, ஒழுக்கத் தத்துவம், (பெயரடை) அறமுறையான, நேர்மையுணர்வுக்கரிய, நீதிக்குரிய, நீதி முறைக்குக் கட்டுப்பட்ட, நடததைச்சார்பான, பால்வகை ஒழுக்கஞ் சார்ந்த, நன்மை தீமையுணர்வுக்குரிய, இலக்கிய வகையில் கலை நேர்மை சார்ந்த, பண்புறுப்புக்களின் இயைவுறழ்வு சார்ந்த. |
amoral | ஒழுக்கத்துறைச் சார்பற்ற, ஒழுக்கஞ் சாராத. |
morale | ஒழுங்குணர்வு, படைவீரர் வகையில் கட்டுப்பாட்டமைதி. |
morals | பழக்க நடைமுறைகள், பால்வகை நடத்தை. |
femoral | துடை சார்ந்த. |