mortify
translation and definition "mortify", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
mortify | ஒறுத்தடக்கு, தன்னடக்க நிலைக்குக் கொண்டு வா, உணர்ச்சி புண்படுத்து, மானங்கெட இழிவு படுத்து, தசை வகையில் உள்ளழிந்து கெடு, பிளவைக்கு வழியாகு. |
abash | நாணவை குழப்பம் உண்டுபண்ணு திகைப்புறு திக்குமுக்காடச்செய் மன உலைவுண்டாக்கு மானங்கெட இழிவுபடுத்து வெட்கத்தினால் மனக் குழப்பம் கலக்கம் வெட்கப்படு குழப்பம் அடை தலைகுனியச் செய் |