Word | Tamil Definition |
---|
muff | கம்பளியாலான மகளிர் கையுறை, மகளிர் கைபொதிக் கம்பளிச்சட்டை. |
muffin | வட்டமான முறுகு நெய் அப்பம். |
muffle | முகறைக்கட்டை, அசைபோடும் விலங்குகள்-கொறி விலங்குகள் ஆகிவற்றின் மூக்கு மெலுதடு ஆகியவற்றின் தடித்த பகுதி, (வினை) கழுத்தினையும் மடிவடற்றினையும் குளிர் காப்புக்காகப் பொதிகுட்டைகொண்டு மூடு, பேச்சுத்தடுக்க முகமூடித் திரையிடு, முரசு-மணி முதலயவ்றறில் ஓசை அடக்கப் பொதிதிரையிடு, ஒலி தடுப்பதற்காகத் துடுப்பு-குதிரைக் குளம்பு முதலியவற்றிற்குப் பொதியுறையிடு, குரலடக்கு, உள்ளடக்கி வெளியிடு. |
muffler | கம்பளிக் கழுத்துக்குட்டை, குத்துச் சண்டக்காரர் கையுறை, திண் கையுறை, ஓசையடக்கத் திண்டு. |
muffetee | மணிக்கட்டில் அணியப்படும் கம்பளிப் பின்னற் கட்டு. |