Sponsored Links

muffle

translation and definition "muffle", tamil lexicon

WordTamil Definition
muffleமுகறைக்கட்டை, அசைபோடும் விலங்குகள்-கொறி விலங்குகள் ஆகிவற்றின் மூக்கு மெலுதடு ஆகியவற்றின் தடித்த பகுதி, (வினை) கழுத்தினையும் மடிவடற்றினையும் குளிர் காப்புக்காகப் பொதிகுட்டைகொண்டு மூடு, பேச்சுத்தடுக்க முகமூடித் திரையிடு, முரசு-மணி முதலயவ்றறில் ஓசை அடக்கப் பொதிதிரையிடு, ஒலி தடுப்பதற்காகத் துடுப்பு-குதிரைக் குளம்பு முதலியவற்றிற்குப் பொதியுறையிடு, குரலடக்கு, உள்ளடக்கி வெளியிடு.
mufflerகம்பளிக் கழுத்துக்குட்டை, குத்துச் சண்டக்காரர் கையுறை, திண் கையுறை, ஓசையடக்கத் திண்டு.
muffle furnaceமூடுலை
muffle furnaceமூட்டவெப்ப உலை
dressler muffle furnaceதிரெசிலர்மூடுலை