Sponsored Links

mule

translation and definition "mule", tamil lexicon

WordTamil Definition
muleகோவேறு கழுதை, கழுதை ஆண் குதரைப்பெட்டைக் கலப்பினம், (பே-வ) குதிரை ஆண் கழுதை பெட்டைக் கலப்பினம், அறிவிலி, பிடிவாதக்காரன், கலப்பெட்டைக் கலப்பினச் செடி, கலப்பின விலங்கு, நுல் நுற்கும் இயந்திரம்.
amuletதாயத்து.
gemmule(உயி.) உடலின் பகுதிதோறும் அதனதன் மரபுப்பண்பு பொருந்தப் புத்தாக்கம் பெற்று இனப்பெருக்கம் தூண்டுவதாக டார்வின் கருதிய மரபுக்கூறு.
plumuleமுளைக்குருத்து,இலைக்குறுத்து