must
translation and definition "must", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
must | புதிய சாராயம். முழுப்புளிப்பாகு முன்னுள்ள கொடிமுந்திரிப் பழச்சாறு. |
musty | பூஞ்சைக்காளான் பிடித்த, ஊசிப்போன, ஊசல் வாடையுடைய, ஊசிச்சுவைகேடான, நாட்பட்ட, பழமைப்பட்ட, காலங்கடந்த. |
muster | திரளணி, மேற்பார்வை இடுவதை எதிர்நோக்கிக் கூடும் பேரணி, எண்ணிக்கைத் தணிக்கைக்கான கூட்டணி, மொய்திரள், பேரவை, தொகுதி, (வினை) திரளணி கூடு, ஒருங்கு திரட்டு, குழுமு, மனவுரம் வகையில் வரவழை, உடல்வலிமை ஒருங்குதிரட்டு. |
mustang | மெக்சிகோ, கலிபோர்னியா, பகுதிகளிலுள்ள காட்டுக்குதிரை. |
mustrad | நிலத்தடி விதை வகை மரங்கள் |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
must | Must | Must | - | வேண்டும் |