muster
translation and definition "muster", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
muster | திரளணி, மேற்பார்வை இடுவதை எதிர்நோக்கிக் கூடும் பேரணி, எண்ணிக்கைத் தணிக்கைக்கான கூட்டணி, மொய்திரள், பேரவை, தொகுதி, (வினை) திரளணி கூடு, ஒருங்கு திரட்டு, குழுமு, மனவுரம் வகையில் வரவழை, உடல்வலிமை ஒருங்குதிரட்டு. |
muster-book | படைத்துறைப் பதிவேடு. |
muster-rool | அணியேடு, படைவீரர் பெயர்க் குறிப்பீட்டுப்பட்டியல். |