mutual
translation and definition "mutual", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
mutual | பரஸ்பரமான, ஒருவருக்கொருவர் பரிமாற்றமான, ஒன்றுக்கொன்று பரிமாற்றமான. |
mutualism | நலவாழ்வுக்குக் கூட்டுறவுச் சார்புத்தொடர் தேவை என்னுங் கோட்பாடு. |
mutual fund | பரஸ்பர நிதி, சமநல நிதி |
mutual induction | ஒன்றையொன்றுதூண்டல் |
mutual nductance | ஒன்றையொன்றுதூண்டுதிறன் |