mystic
translation and definition "mystic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
mystic | அறிவர், மறைஞானி, அறிவு கடந்த மெய்யுணர்வாளர், இறை உணர்வாளர், தனிநிலையிழந்தவர்,. இறைநிலை கலந்தவர், (பெயரடை) அகநிலை உணர்வுபெற்ற, மறைமெய்ம்மை சார்ந்த, அறிவுநிலை கடந்த, ஆழ்ந்த உட்பொருளுடைய, ஆன்மிகச் சார்பான, மறை ஆற்றலுடைய, தெய்வத் திறனுடைய. |
mysticism | இறைநிலை இணைவுப் பான்மை, இறைமை இணைவுப் பண்பு. |