nationalist
translation and definition "nationalist", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
nationalist | தேசீயவாதி, நாட்டு ஒருமைப்பாட்டுக் கொள்கையுடையவர், நாட்டுத் தனியாட்சியுரிமைக் கோட்பாட்டாளர், தேசீய நலங்களின் பற்றார்வலர், நாட்டின் பேரரசாட்சியாற்றலில் அக்கறை கொண்டவர், நாட்டு நலங்கட்காக உழைப்பவர். |
nationalistic | தேசீயஞ்சார்ந்த. |
internationalist | அனைத்துநாட்டுத் தொடர்புக்கொள்கையாளர், அனைத்துநாட்டுப் பொதுவுடைமைப் புரட்சிச் சங்க ஆதரவாளர். |