Sponsored Links

natural

translation and definition "natural", tamil lexicon

WordTamil Definition
naturalபிறவி மந்தன்,இசைத்துறையில் பொதுநிலைத் தொனி, முன்னதைப் பொதுநிலை ஆக்குந் தொனி, சீட்டாட்ட வகையில் முதலில் 21 குறி எண் கெலிப்பவர், (பெ.) இயற்கை சார்ந்த, இயல்பாக உண்டான, இயற்கையைப் பின்பற்றிய, இயற்கையால் வழங்கப்பட்ட, ஆண்டு முதலியவற்றின் வகையில் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட, இயல்பான, தெய்வீக அருநிகழ்வல்லாத, இறையருள் வெளிப்பாடு சாராத, இயற்கைநிலை மாறாத, மனிதத் தலையீட்டால் மாற்றப்படாத, சாவு வகையில் இயற்காரணங்களாலான, கொலை இறுகளுக்கு உள்ளாகாத, உள்ளார்ந்த, இயலுணர்ச்சி சார்ந்த, இயலற உணர்வு சார்ந்த, இயற்கைத் தூண்டுதலுக்குரிய நல்லுணர்ச்சிகளின் பாற்பட்ட, அன்புப் பாசமுடைய, பொதுநிலையான, தானாகச் செயலாற்றுகிற, இயல் நிகழ்வான, வழக்கமான, பொது நடைமுறையிலுள்ள, வியப்புக்கு இடனற்ற, எதிர்பார்க்கத்தக்க, உயிர்ப்பண்புடைய, நடை எளிமையுடைய, பகட்டற்ற, இயல் எளிமையுடைய, செயற்கை நடிப்பற்ற, எளிவரலுடைய, இயற்கை மரபான, வலிந்து செய்யப்படாத, வலிந்து பெறப்பாடாத, விறப்பினால் தொடர்புடைய, தத்தெடுக்கப்படாத, முறைகேடான, திணைநிலப் பிறப்புடைய, திணை நிலைப் பிறப்புரிமையுடைய, இயல்நிலையலுள்ள, திருந்தாநிலையுடைய, இசைத்துறையில் தொனி வகையில் பொதுநிலையுடைய, இயல்துறை சார்ந்த.
unnaturalஇயற்கைக்கு மாறான.
naturallyஇயல்பாக, இயற்கை மரபு வழியாக, இயல்பான முறையில், இயற்கையைப் பின்பற்றி, தன் இயல்புக்கிசைவாக, உயிரின் இயல்புப்படி, வழக்கப்படி, பொது வழக்காற்றினையொட்டி, எதிர்பார்க்கப்பட்டபடியே.
connaturalஇயல்பாமைந்துள்ள, இணையொத்த இயல்புள்ள.
abnormalவழக்கத்திற்கு மாறான
உளவியல் வகையில் நெறி பிறழ்வான
திடீரென்று மனமாறும் இயல்புள்ள
ஒழுங்கீனமான
இயற்கையல்லாத
வழக்கத்திற்கு மாறான நிலை
அருவருப்பான தோற்றம்
மனத்தின் தனிப் போக்கு
இயற்கைக்கு மாறாக