necessary
translation and definition "necessary", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
necessary | கட்டாயத் தேவை, ஒதுக்கிடம், (பே-வ.)பணம், (பெ.) இன்றியமையாத, அவசியமான, கட்டயாத் தேவையான, தீராது வேண்டப்படுகிற, நடந்துதீர வேண்டிய, ஆகவேண்டிய, தவிர்க்க முடியாத, விலக்க முடியாத, விருப்புரிமைக்கு இடமற்ற, கட்டாயமாகச் சுமத்தப்பட்ட. |
Cater for | To provide what is necessary |
Be cut out for | Be suitable, have the necessary qualities |
Follow through | Do what is necessary to complete something or make it successful |
necessary and sufficient conditions | வேண்டியபோதிய நிபந்தனைகள் |