negation
translation and definition "negation", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
negation | மறுத்தல், மறுப்பு, மறுப்புரை, மறுப்புச் செய்தி, மறுப்புக் கோட்பாடு, எதிர்மறை, அன்மை, இன்மை, இல்பொருள், மறுதலை மெய்ம்மை, மெய்யல்லாதது. |
abnegation | விட்டொழித்தல், மறுதலித்தல். |
denegation | மறுப்பு. |
negationist | அழிவுவாதி, வெற்று மறுப்புவாதி, தனக்கென ஆக்கக் கருத்தாக எதுவுமின்றி ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லாப் பொதுக் கருத்துக்களையும் முற்றிலும் மறுப்பவர். |
abnegate | துற விட்டொழி மறுதலித்தல் துறவு விட்டொழித்தல் |