neighbour
translation and definition "neighbour", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
neighbour | அயலவர், அருகிலுள்ளவர், அக்கம் பக்கத்திலுள்ளவர், அண்டை வீட்டார், அடுத்திருப்பவர், அடுத்த தெருவினர், பக்க ஊரினர், அண்டை நாட்டினர், அருகிலுள்ளது, அணிமையிலுள்ள பொருள், நட்புணர்ச்சியுடையவர், பாசமுடையவர், பாசத்துக்குரியவர், (வினை.) அடுத்திரு, எல்லையடுத்திரு, ஒரே எல்லைக் கொண்டிரு, அணித்தாயிரு, கிட்டத்தட்ட சென்றெட்டியதாயிரு. |
neighboured | அண்டையயலாராகக் கொண்ட, அருகாகக் கொண்ட, சுற்றுச் சூழ்நிலையாகக் கொண்ட. |
neighbourhood | அருகிடம், சுற்றுப்புறம், சூழ்வட்டாரம், அணிமை, அருகிலுள்ள தன்மை, அணுக்க அளவு, அணிமை ஒப்புமை, அணிமை இணக்க உணர்ச்சி, அணிமைப்பாகம். |
Cut up | Cut into smaller pieces Drive into a neighbouring lane, directly in front of another vehicle Upset Have a lot of small injuries |
network neighbourhood | பிணையச் சுற்றம் |